மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதில் கூறியுள்ளது. திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசு தற்போது நேரடியாக மணலை விற்பனை செய்கிறது. இது குறித்து அரசாணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு கிடையாது. இவ்வாறு முறையீடு செய்யாமல் […]
