Categories
தேசிய செய்திகள்

ALERT: இனி ஒருமுறை மட்டுமே…. வருமானவரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருத்தப்பட்ட வருமான வரியை  வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தாக்கல்  செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவது தொடர்பான விதிமுறைகளை தற்போது மத்திய அரசு மாற்றி வருகிறது. இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொகபத்ரா  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர் ஒருவர் ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மேலும் இதன் மூலமாக நிஜமாகவே வருமான வரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு […]

Categories

Tech |