இழப்பீடு வழங்கும் வரை எவர் கிரீன் சரக்கு கப்பலை விடுவிக்க முடியாது என்று எகிப்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாய் எவர் கிரீன் என்ற சரக்கு கப்பல் அண்மையில் தரைதட்டி நின்றது. இதனால் சுயஸ் கால்வாயில் 5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தொடர் முயற்சியால் கப்பல் மீட்கப்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. கப்பலை மிதக்கும் பணியில் ஈடுபட்டதற்கான செலவு வணிக ரீதியிலான நஷ்டம் என ஒரு பில்லியன் அமெரிக்க […]
