புதிய கொரோனா குறித்து வெளியாகும் தகவலைப் பற்றி தமிழக சுகாதாரத் துறை தற்போது விளக்கமளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த 10 மாதங்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரசை விட வேகமாக பரவும் வகையில் புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றமடைந்த புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுவதால், […]
