Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களா நீங்கள்…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம்…. என்னனு பாருங்க….!!!

ஜியோ நிறுவனமானது தனது வடிகையாளர்களுக்கு புதிதாக புதிய prepaid recharge திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மிக குறைந்த காலகட்டத்தில் ஜியோ நிறுவனமானது அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆஃபர்களையும் வழங்கி உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. மேலும் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவின் ஆஃபர்கள் பார்த்து ஜியோவுக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் ஜியோ நிறுவனம் புதிதாக ரூபாய் 259 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் […]

Categories

Tech |