ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி தமிழக அரசு 30 நாள் விடுப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரன் தாயார் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு […]
