பெங்களூருவில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று கட்ட பரிசோதனை நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். வரும் 21, 22 ஆம் தேதிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் பணிபுரிய 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 435 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்தி […]
