Categories
உலக செய்திகள்

7 பெண்களை கத்தியால் தாக்கிய இளைஞர்.. ஒரு பெண் உயிரிழப்பு.. காரணம் என்ன..?

கனடாவில் கறுப்பின இளைஞர் ஒருவர் தொடர்ந்து 7 பெண்களை கத்தியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள வட வான்கூவர் இருக்கும் ஒரு மாலில் Susanne Till என்ற பெண் நடன வகுப்பில் தன் மகளை அனுப்பி விட்டு வெளியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கருப்பின இளைஞர் திடீரென்று Susanne வை கத்தியால் தாக்கியுள்ளார். இதனைக்கண்ட Sheloah Klausen என்ற ஆசிரியை தன் குழந்தைகளை பத்திரமான இடத்தில் அமர சொல்லிவிட்டு ஓடிச்சென்று  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி…. அவற்றை காக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சாரம் தாக்கியதால் இரண்டு மாடுகள் உயிரிழந்தது அவற்றை காப்பாற்ற சென்ற பெண்ணும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் சீதாராமன். இவர் நேற்று காலை வீட்டில் வளர்ந்து வரும் இரண்டு பசுக்களை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மின் கம்பிகளை மிதித்து விட்டது. இதனால் […]

Categories

Tech |