இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்காக அரசு பணியாளர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற பிரிட்டன் நாட்டின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்,இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்கு அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புதிய அதிபரான லிஸ் ட்ரஸ் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல […]
