Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களுக்கு….. “இந்த ஒருநாள் தரிசனம் ரத்து”….. வெளியான முக்கிய தகவல்….!!!!

திருப்பதியில் வரும் 20-ம் தேதி மட்டும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. அந்த தினத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. விழாவின் போது மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட்ட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் கோயிலின் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற […]

Categories

Tech |