மும்பையில் இருந்து துபாய்க்கு செல்லும் போயிங் விமானத்தில் ஒரே ஒரு நபர் மற்றும் பயணித்து சென்றுள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. அதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் மும்பையில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் போயிங் என்ற விமானத்தில் ஒரு பயணி மட்டும் பயணித்துள்ளார். இந்த விமானத்தில் பயணம் செய்ததை அந்த நபர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “நான் வீடியோ எடுத்து வெளியிடுபவர் கிடையாது. […]
