காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உஷா வை கோபாலகிருஷ்ணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். உஷாவிடம் தனது காதலை தெரிவித்தபோது அவர், கோபாலகிருஷ்ணனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், […]
