இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்க்கு மட்டுமே போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவிலுள்ள மக்களுக்கு இந்த கொடிய கொரோனா வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில காலத்திலேயே மருத்துவர்களின் முயற்சியால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு இந்த தடுப்பூசி பல நாடுகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டது . கடந்த ஜனவரி மாதம் […]
