Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. ஒரு டீ விலை ரூ.1 லட்சமா?…. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

என பல்வேறு வகையான டீ இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக விளங்குகிறது. அசாம் டீக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் அரிய ரக டீ ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கோலகாட் என்ற மாவட்டத்தில் பாபோஜன் கோல்டு டீ என்ற புதிய அரிய வகை டீ உற்பத்தி […]

Categories

Tech |