Categories
பல்சுவை

“டிஸ்னி பூங்கா” 300 முறை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்…. சோதனைகளைத் தாண்டி சாதனை…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

அமெரிக்கா அனிமேஷன் துறையின் முன்னோடியாக விளங்கிய வால்டர் எலியாஸ் டிஸ்னி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் மிக்கி மவுஸ்,‌ டொனால்ட் டக், சிண்ட்ரெல்லா போன்ற பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இவர் கடந்த 1950-ம் ஆண்டு ஒரு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் வங்கியில் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இதற்கு முன்பு வால்ட் டிஸ்னியின்‌ விண்ணப்பத்தை 156 முறை வங்கியில் நிராகரித்துள்ளனர். இதேபோன்று 300 முறை வங்கியில் கடன் நிராகரிக்கப்பட்ட நிலையில் […]

Categories
பல்சுவை

உலகத்தில் அதிக நாட்கள்…. உயிர் வாழ்ந்த பெண்மணி…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

உலகில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1875-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த Jeanne Calment என்ற பெண் தான் உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துள்ளார். பொதுவாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால் அதற்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுபவர்களால் மட்டுமே வாழமுடியும் என நினைக்கின்றனர். ஆனால் Jeanne Calment ஒரு வாரத்திற்கு 1 கிலோவிற்கு மேல் இனிப்பு மற்றும் சாக்லெட் சாப்பிட்டுள்ளார். […]

Categories
பல்சுவை

அவமானங்களே வெற்றிக்கு முதல்படி…. சாதித்துக் காட்டிய பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

பொதுவாக கால்பந்து விளையாட்டு பலருக்கும் பிடிக்கும். இப்படிப்பட்ட கால்பந்து விளையாட்டுக்கு Random Song பாடிய ஒரு பெண்ணைப் பற்றி பார்க்கலாம். அதாவது மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷகிரா என்ற பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே கலை துறையில் சாதிக்கவேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது. ஆனால் ஷகிரா பள்ளியில் படிக்கும் போது சக மாணவிகள் அவருடைய பாடலைக் கேட்டு கேலி செய்துள்ளனர். ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஷகிரா தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் 2010-ம் […]

Categories
பல்சுவை

“555 நாட்கள்” இதயம் இல்லாமல் வாழ்ந்த வாலிபர்…. எப்படி தெரியுமா….? வாங்க பார்க்கலாம்….!!!

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இதயத் துடிப்பால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்டான் லாக்கின் என்ற  வாலிபர்  555 நாட்கள் தன்னுடைய இதயமே இல்லாமல் வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதாவது ஸ்டான் லாக்கின் (25) என்பவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மாற்று இதயம் பொருத்தப்பட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வாலிபருக்கு மாற்று இதயம் கிடைக்காததால் சிலிக்கானால் செய்யப்பட்ட செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அந்த செயற்கை இதயம் உடம்புக்குள் […]

Categories
பல்சுவை

உணவின்றி தவிக்கும் மக்கள்…. இளம்பெண் செய்த உதவி…. கேலி செய்த நபர்கள்…. பின்னர் நடந்ததை நீங்களே பாருங்க….!!!

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் வாழ்ந்தாலும் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் ஏராளமான குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த பாத்திமா ஜாஸ்மின் என்ற பெண்மணி பல உதவிகள் செய்துள்ளார். அதன் பின் பாத்திமா ஜாஸ்மின் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கி வைத்துள்ளார். அந்தப் பெண்ணின் செயலைப் பார்த்து பலர் கேலி செய்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல […]

Categories
பல்சுவை

உலகின் அதிர்ஷ்டசாலி…. “7 பயங்கரமான விபத்துகள்”….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மனிதர்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

உலகத்தில் மிகவும் அதிர்ஷ்ட சாலியான ஒருவரைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1929-ம் ஆண்டு‌ பிறந்த பிரேம் சனாகா என்பவர்‌ ஒரு மியூசிக் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 7 முறை நடந்த அதிபயங்கரமான விபத்துகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார். அதாவது அவர் கடந்த 1962-ம் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரேம் சனாகா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். […]

Categories
பல்சுவை

என்ன? கார் திருடனை கொசு கண்டுபிடித்தா….? கேட்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறதே…. எப்படி தெரியுமா….?

ஒரு கொசு திருடனைக் கண்டுபிடித்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதாவது பின்லாந்து நாட்டில் ஒரு கார் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடியதில் திருடப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரை திருடியவர் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் காருக்குள் சோதனை செய்தபோது அதில் ஒரு கொசு இருந்துள்ளது. அந்த கொசு யாரோ ஒருவரின் ரத்தத்தை குடித்து விட்டு […]

Categories
பல்சுவை

போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிப்பு…. இவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா….? இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்…!!!

போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கண்டுபிடித்தவர் குறித்து பார்க்கலாம். கடந்த 1858-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வில்லியம் ஃபெல்ப்ஸ் ஈனோ என்பவர் பிறந்தார். இவர் சிறுவயதாக இருக்கும்போது தனது தாயுடன் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த போக்குவரத்து நெரிசலை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது யாருக்குமே தெரியவில்லை. அதன்பிறகு நேரம் செல்ல செல்ல தானாகவே போக்குவரத்து நெரிசல் சரியானது. இதுகுறித்து வில்லியம் வீட்டிற்கு சென்று தீவிரமாக யோசித்துக் […]

Categories
பல்சுவை

அடடே! பிரபல நாட்டில் பூனைக்கு சிலை…. எதற்காக தெரியுமா….? வாங்க பார்க்கலாம்…!!

ஸ்காட்லாந்தில் பிரபலமான கிளாண்ட்ரட் டிஸ்டில்லரி என்ற விஸ்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் முன்பாக டவுசர் தி மவுசர் என்ற பூனை சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பூனைக்கு எதற்காக சிலை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது டவுசர் தி மவுசர் என்ற பூனை கடந்த 24 வருடங்களில் தொழிற்சாலையில் இருந்த 28,899 எலிகளைக் கொன்றுள்ளது. உலகத்திலேயே அதிக எலிகளைக் கொன்ற பூனை என்ற பெருமையை டவுசர் தி மவுசர் பெற்றுள்ளது. இந்தப் பூனை அதிக எலிகளை […]

Categories
பல்சுவை

18 வருடங்களாக…. 4,000 கிளிகளுக்காக உணவு வழங்கும் மாமனிதர்…. இவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இந்திய நாட்டில் ஒருவர் கடந்த 18 வருடங்களாக தினந்தோறும் 4,000 கிளிகளுக்கு உணவு கொடுக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு கிளி நின்றுள்ளது. அந்த கிளிக்கு ஜோசப் உணவு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜோசப் ஒரு கிளிக்கு உணவு கொடுத்தால் மறுநாள் ஏராளமான கிளிகள் வந்துள்ளது. அவர் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த அனைத்து கிளைகளுக்கும் உணவு கொடுத்துள்ளார். இப்படி சிறிய கிளி கூட்டங்களாக வர […]

Categories
பல்சுவை

உலகத்திலேயே விலை மதிப்பான “DOG MANSION”…. நாய் குட்டியின் மீது கொண்ட பாசம்…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

உலகத்திலேயே விலை மதிப்பான dog Mansion பற்றி பார்க்கலாம். இந்த Dog mansion-ன்‌ விலை 3.4 மில்லியன் யுவான்‌ ஆகும். அதாவது Zhou Tianxiao என்பவர் ஒரு ஆதரவற்றவர் ஆவார். இவர் தன்னுடைய பாட்டி வீட்டில் வளர்ந்தார். இவர் ஒரு நாய் குட்டியை வளர்த்து வந்தார். இவருக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாருமே கிடையாது. இதன் காரணமாக Zhou Tianxiao தன்னுடைய முழு நேரத்தையும் நாயுடன் செலவிட்டார். இந்நிலையில் Zhou Tianxiou இணையதளத்தில் ஒரு வெப்சைட்டை […]

Categories
பல்சுவை

இந்தியாவில் இன்னொரு தாஜ்மஹால்…. “பீபி கா மக்பாரா” இதை கட்டியது யார் தெரியுமா…?

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் போன்ற‌ ஒரு அழகான கட்டிடம் இந்தியாவில் மற்றொன்றும் அமைந்துள்ளது. அதாவது மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பீபி கா மக்பாரா அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை அவுரங்கசீப் தனது மனைவி பானு பேகத்தின் நினைவாக கட்டியுள்ளார். இந்த பீபி கா மக்பாரா கிபி 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பீபி கா மக்பாரா ஹன்ஸ் பத்‌ ராய் என்ற பொறியாளருடன் சேர்ந்து கட்டிடக்கலை அறிஞர் அட்டா உல்லா என்பவரால் கட்டப்பட்டது.

Categories
பல்சுவை

வட கொரியாவும் பெஸ்ட் தான்…. தரமான 4 விஷயத்தில்…. என்னென்ன தெரியுமா….?

வட கொரியாவில் அனைத்துமே தவறாக தான் நடக்கிறது என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் வடகொரியாவிலும் 4 நல்ல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது வட கொரியா நாட்டில் சிறிய குற்றம் செய்தால் கூட அதற்கு தூக்கு தண்டனைதான் வழங்குவார்கள். இதனால் மக்கள் குற்ற செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுவதே கிடையாது. இதனையடுத்து நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்கும். இதன் காரணமாக வடகொரியாவில் அனைத்து மக்களுக்கும் சொந்தமாக வீடு இருக்கும். அதன்பிறகு கல்வி மற்றும் […]

Categories
பல்சுவை

பிரபல நடிகர் ஜாக்கிஜான்…. ஸ்டண்ட் காட்சிகளினால் பிரபலமானவர்…. சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

பிரபல நடிகர் ஜாக்கி ஜான் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்காக பல உதவிகள் செய்துள்ளார். அதாவது ஜாக்கிசானின் தந்தை மற்றும் தாய் ஒரு குற்றவாளிகள் ஆவார். இதனால் ஜாக்கிஜான் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது சக மாணவர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் ஜாக்கிஜான் கூம்பு என்ற தற்காப்பு கலையை மிகவும் வெறித்தனமாக கற்றுக்கொண்டார். இந்த கலையினால் ஜாக்கி ஜானுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இவர் சினிமா துறையில் […]

Categories
பல்சுவை

வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த அதிர்ஷ்டம்…. 1 நாணயம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

ஒரு தந்தை மற்றும் மகள் தங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது வீட்டில் சீக்ரெட் லாக்கர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த லாக்கரை திறப்பதற்கு தந்தை மற்றும் மகள் 2 பேரும் மிகவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் சிறுமி மற்றும் தந்தை 2 பேரும் சேர்ந்து லாக்கரின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் லாக்கரை ஓபன் செய்வதற்கு எங்களுக்கு உதவி செய்யுங்கள் என போஸ்ட் செய்திருந்தனர். அதைப்பார்த்த ஒருவர் லாக்கரை […]

Categories
பல்சுவை

“உலகின் பயமறியா மனிதர்” எண்ணிலடங்கா சாகசங்கள்…. ஒரு சுவாரஸ்ய தொகுப்பு…!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மெல்லர் என்பவர் ஒரு பயம் அறியாத மனிதராவார். இவர் சாகசங்கள் செய்வதையே தன்னுடைய வேலையாக வைத்திருந்தார். இவர் ஒரு முறை எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் மலையில் இருந்து குதித்தார். இதேப்போன்று 2 பாராஷூட் இடையில் ஒரு கயிறை கட்டி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு நடந்துள்ளார். அவர் ஒருமுறை நடக்கும் போது கயிற்றில் இருந்து தடுமாறி விழுந்தார். ஆனால் விழும்போது கயிரை பிடித்ததால் அதிஷ்டவசமாக மெல்லர் உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

“6 கோப்ரா பாம்புகள்” வீட்டில் வளர்க்கும் 8 வயது சிறுமி…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் 8 வயது சிறுமி பாம்புகளுடன் சகஜமாக பழகுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் 8 வயதான கஜோல் என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர்களுடைய குடும்பம் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறது. இதன் காரணமாக சிறுமிக்கு பாம்பின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே சிறுமி பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு பாம்பு பிடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். […]

Categories

Tech |