கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களை இதுவரை ஒரு கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்வித்சிங் கூறி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்வித்சிங் கூறி தெரிவிக்கையில் மே 25-ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடி பேர் பயணித்துள்ளனர் எனவும். மொத்தம் 1,08210 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருந்த நிலையைப் போலவே வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் விமான […]
