அமெரிக்காவிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளை பற்றிய தகவல்கள் கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவது அல்லது தகவல்களை கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி டாலர் சல்மானும் வழங்கப்படும் என நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில். அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்பு இற்கு எதிராக தீங்கு […]
