மாமியார் மருமகள் உறவு முறை இந்த காலத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலும் சில குடும்பங்களில் மாமியாரும், மருமகளும் தாயும், மகளும் போல் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மழை காலத்தில் மாமியார் ஒருவர் வீட்டின் வாசலில் தலைவலி தாங்காமல் உட்கார்ந்திருக்கிறார். அவரை பார்த்த மருமகள், அத்தை ஏன் இப்படி கவலையோடு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என மிகுந்த பரிவோடு கேட்கிறார். மருமகளின் அனுசரணையான கேள்வியால் கவலை நீங்கிய மாமியார் ஒரு சாயா கொண்டு வா மருமகளே போதும் […]
