அ.தி.மு.க கொடியை பயன்படுத்த கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என சசிகலா கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முகமது ஷெரீப் மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் தீவிர விசுவாசி ஆவார். இந்த திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக சசிகலா கலந்து கொண்டார். இவர் மணமக்களை வாழ்த்திய பிறகு அ.தி.மு.க கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஒரு சிறிய கதையை கூறினார். அதாவது அ.தி.மு.க […]
