மேற்கு வங்காள மாநிலத்தில் தேனீர் ஒரு கப் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதீம் கங்குலி என்றவர் வசித்து வருகிறார். அவர் தேநீர் கடை ஒன்று புதிதாக ஆரம்பித்துள்ளார். அவரிடம் அனைத்து வகையான தேநீர்களும் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சாக்லேட் தேநீர், வெள்ளை தேநீர், மக்காச்சோளம் தேனீர், நீல தேனீர் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஜப்பானிய வெள்ளை இலை தேநீர் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்பற்றி […]
