Categories
இந்திய சினிமா சினிமா

OMG!… அவதார் 2 படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் உற்சாகத்தில் திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்ற நபர் பெட்டபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அவதார் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமியின் பிரசாரத்தில் உயிரிழப்பு … பரபரப்பு…!!!

 முதல்வரின் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலாளர் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு… தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் நெஞ்சுவலியால் மரணம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை […]

Categories

Tech |