சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்களாவில் சாலை தடுப்பில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த ஏழு பேர் யார் என்று விசாரித்தனர். அப்போது ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் கருணாசாகர் என்பவர் […]
