பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர் ராஜ்விந்தர் சிங். இவர் ஆஸ்திரேலியா நாட்டின் குடியுரிமை பெற்ற நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். அதன்பிறகு திடீரென ராஜ்விந்திருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜவீந்தர் கோபத்தில் பழம் மற்றும் கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவர் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகர் லெங்கடி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கோர்டிங்ஸ்லி (24) என்ற இளம் பெண் தன்னுடைய செல்லப்பிராணி நாயுடன் அங்கு […]
