பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதால் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதனிடையே மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது . இதில் டெஸ்ட் தொடர் மார்ச் 4-ம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது . மேலும் […]
