பின்லாந்து நாட்டின் பிரதமர் 16 வயது சிறுமியை ஒரு நாள் பிரதமராக்கி, பிரதமர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்து பிரதமராக 34 வயதுடைய சன்னா மரின் என்ற பெண் பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு நிலவிக் கொண்டிருக்கும் ஆண் மற்றும் பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் அவர் நேற்று முன்தினம் 16 வயதுடைய சிறுமி ஆவா முர்டோ என்ற பெண்ணை ஒரு […]
