Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை இமாசலப் பிரதேசம் பயணம்…. எதற்காக தெரியுமா?….. !!!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.பிரதமர் மோடி அவர்கள் நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். அந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதில் […]

Categories

Tech |