இங்கிலாந்து போக உள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொள்கிறது. ஒரு நாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 39 வயதான இவர் கடைசியாக சென்ற மார்ச்மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலககோப்பையில் விளையாடினார். அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப் பந்து […]
