ஊழல் முறைகேடு புகார், தமிழக அரசுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. சூரப்பா ஓய்வுபெறும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகத்தை இயக்கும் ஒருங்கிணைப்பு குழுவை தமிழக அரசோ, வேந்தர் பன்வாரிலால் புரோகித்தோ நியமிக்கவில்லை. சூரப்பாவின் பதவி காலத்தை நீட்டித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழக அரசோ, வேந்தர் பன்வாரிலால் புரோகித்தோ இதுவரை தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று பதவி […]
