அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் கட்சியில் செல்லும் என்று கூறி வருகிறார். இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் […]
