கேரள அரசின் அனுமதி கிடைக்காததால் முல்லைப் பெரியாறு பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள படகு வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடி பகுதிக்கு தமிழகத்தின் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் இருந்து சென்றுவர பொதுப்பணித்துறைக்கு கண்ணகி, ஜல ரத்னா என்ற 2 படகுகள் உள்ளன. இந்த படகுகள் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித் துறையினர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்டீல் படகு ஒன்றை வாங்கி அதற்கு […]
