காரில் முன் பக்கம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் மத்திய மந்திரி என்று கூறியுள்ளார். காரில் டிரைவருடன் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மற்றும் பின்னிருக்கையில் இருமுனைகளிலும் பயணிப்பவர்கள் இரண்டு பேர் என சீட் பெல்ட் அணிய வேண்டும். இனி பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அது மட்டுமல்ல பெரும்பாலான கார்களில் ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’ பயன்படுத்தப்படுகிறது. மேலும் விமானத்தில் பயன்படுத்துவது போன்ற ஆங்கில […]
