ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்ம முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்து அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவருடைய மனைவி மாரிமுத்துவிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாரிமுத்து மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் […]
