Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட் (35). 2021-2022 பருவத்திற்கு பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்காக 2010 முதல் 2020 வரை ஒரு டெஸ்ட், 19 ஒரு நாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான பென்னட்  விக்கெட் எதுவும் எடுக்காமல் 15 ஓவர்களை வீசினார். மேலும் 79 முதல் தரப் போட்டிகளில் 261 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிப்புக்கு லீவ் விட்டு…. ரெஸ்ட் எடுக்கும் சமந்தா…. திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் இருந்து விலகி ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது  நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகளை முடித்த சமந்தா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வரும் நடிகை சமந்தா சிலகாலம் நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் விரும்பினேன்… ஆனால் நடக்காது… “சத்தமின்றி ஓய்வை அறிவிப்பார் தோனி”… சுனில் கவாஸ்கர்!

சத்தமுமின்றி அமைதியாக தனது ஓய்வு முடிவை எம்.எஸ் தோனி  அறிவிப்பார் என இந்திய முன்னாள் கிரிக்கெட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் தான் ‘தல’ என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி. இவர் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை  தொடரில் ஆடினார். ஆனால், அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமலேயே இருந்து வருகிறார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (பிசிசிஐ) ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை […]

Categories

Tech |