Categories
உலக செய்திகள்

ஒயின் அருந்தினால்…. கொரோனா பாதிப்பு குறையும்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஒயின் அருந்துவது கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பிரபல இதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு வாரத்தில் அதிகபட்சம் நான்கு கோப்பைகள் சிவப்பு ஒயினை அருந்தினால், கொரோனா தொற்று அபாயத்தை 10% வரை குறைக்கலாம். அதே சமயத்தில் ஒரு வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு அதிகமான கோப்பைகள் ஒயின் பருகினால் ஆபத்து 17% குறைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மது பிரியர்கள் இனிமேல் அதிக அளவில் மது அருந்தலாம் என்று நினைப்பார்கள். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! சூப்பர் மார்க்கெட்டுகளில் இனி ஒயின் விற்க அனுமதி…..!!

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் 100 சதுர அடிக்கு மேல் உள்ள வாக்கின் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு அமலில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் பாட்டில்கள் விற்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒயின் […]

Categories
அரசியல்

ஒயின், ஒன்னும் மது கிடையாது…. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க அனுமதித்த மராட்டிய அரசு…!!

மராட்டியத்தில், சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ஒயின், மதுபானம் கிடையாது, அதன் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மராட்டிய மாநிலம், ஒயின், மதுபானம் கிடையாது என்று கூறி பல்பொருள் அங்காடிகளில் அதனை விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் ஆளும் கட்சி சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பதாவது, ஒயின், மதுபானம் கிடையாது. அதன் விற்பனை அதிகரிக்கப்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். அவர்களின் […]

Categories

Tech |