உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்த நிலையில் மாணவர்களுக்கும் ஒமைக்ரான் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. அதில், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் நேரடி […]
