சீனாவில் தற்போது வேகமெடுத்து வரும் மாறுபட்ட கொரோனாவின் காரணமாக பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றானது சீனாவின் ஊகான் நகரில் தான் உருவானது என்றும், அங்குதான் முதன்முதலில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார் என்று ஆராய்ச்சியானது, 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றது. தற்போது தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் […]
