தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி தொற்று பாதிப்புகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. அவ்வாறு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் டெல்லியில் மினி ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், உள் அரங்குகள், பள்ளிகள் மற்றும் […]
