இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடர்பான கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றுக்களை விட மிகவும் ஆபத்தானது. இது ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரை குறிவைத்து தாக்குவதாகவும் மருத்துவ […]
