உலக சுகாதார மையம் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை அரசாங்கம் கண்டிப்புடன் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. உலக நாடுகளிலும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது, இந்நிலையில் உலக சுகாதார மையத்தின், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான இயக்குனராக இருக்கும் பூனம் கேத்ரபால் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கிறது. எனினும் மக்கள் அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. […]
