ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ16இ எனும் புதிய ஆரம்பநிலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி+ ஐபிஎஸ் எல்.சி.டி பேனல், 720×1600 பிக்ஸல் ரெஷலியூஷனுடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தில் MediaTek Helio P22 பிராசஸர் தரப்பட்டு உள்ளது. கேமராவை பொறுத்தவரையிலும் இதில் 13 மெகாபிக்ஸல் ஏ.ஐ கேமரா எல்.இ.டி ஃபிளாஷுடன் வழக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து 5 மெகாபிக்ஸல் கேமரா செல்ஃபிக்காக முன் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த போனில் 4230 mAh […]
