Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை அனுமதிக்கவே மாட்டோம்…. நூதன முறையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்…. சேலத்தில் பரபரப்பு…!!

பெட்ரோல், டீசல், சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாதர் சங்கத்தின் சார்பில் பெண்கள் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க செயலாளராக கவிதா தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களான பரமேஸ்வரி, ராசாத்தி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார்கள். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலிண்டருக்கு […]

Categories

Tech |