இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மிஸ் இங்கிலாந்து 2022 அழகி போட்டியில் லண்டன் நகரை சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருக்கின்றார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர் ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இந்தியா அழகி போட்டியின் இறுதி சுற்று வரை முன்னேறி இருக்கின்றார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94-வது வருட வரலாற்றில் அழகி ஒருவர் முதன்முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. […]
