Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடாது….? வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊ ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் நாளை உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு […]

Categories

Tech |