சர்வதேச அளவிலான டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை (கிரேட் ஏ+, ஏ, பி, சி பிரிவுகளில்) பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூபாய் 7 கோடியும், ஏ, பி மற்றும் சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூபாய் ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. […]
