ஓ பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார். மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து […]
