செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பக்கத்துல இருக்கின்ற தலைவர்களை எல்லாம் நான் கேட்கிறேன்.. உங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க கூட இருக்கீங்களா ? என்னனு எனக்கு புரியல. ஆகவே எனது வன்மையான கண்டனத்தை உதயகுமாருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என சொல்லுறீங்க. இன்னைக்கு பர்சனல் விஷயம் என்று சொல்லிட்டு ஓபிஎஸ் காசிக்கு போய் இருக்காரு, அந்த பர்சனல் விஷயத்தை எடுத்து பேசுறீங்க. ஆர்.பி உதயகுமார் […]
