ஒபாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளவரசரான ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா குடும்பத்திற்கும் பிரித்தானிய இளவரசர் ஹரிமேகன் தம்பதியினருக்கும் நீண்டகால நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் ஒபாமா தம்பதியினர் ஹரி மேகன் தம்பதியினருக்கு வாழ்க்கை குறித்து ஆலோசனைகள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் ஒபாமா தனது 60வது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடினார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஹரிமேகன் தம்பதியினர் […]
