ஊழல் திருமணம், ஊழல் இல்லறம், ஊழல் தேனிலவு என அதிமுகவை முக.ஸ்டாலின் அடுக்கு மொழியில் விமரித்துள்ளார். அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி கொண்டு இருக்காங்க. ஆனா […]
