ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மார்க்கம் பகுதியில் delight restaurant & bbq உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 12 பேர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவ உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு பேர் தொடர்ந்து […]
