தாய்லாந்து நாட்டில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் தற்போது தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் தாய்லாந்து நாடும் ஒன்று. சுற்றுலா துறையை அதிகமாக நம்பியிருக்கும் தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வருடந்தோறும் 4 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டிற்கு வருவதுண்டு. ஆனால், கடந்த வருடம் கொரனோ பாதிப்பு ஏற்பட்டதால், தாய்லாந்து அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. எனவே, சுற்றுலா பயணிகள் வருகை […]
